Menu
Your Cart
Welcome to M.K.M.M. Murugesan & Co (Sri Krishna Herbals).Enjoy shopping from home.Our Best Wishes For Your Healthy Life.

Mudakkathan Curnam

Mudakkathan Curnam
Mudakkathan Curnam

முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து சிறு கருப்பட்டி கூட்டித் தின்ன குடலிறக்க நோய் குணமாகும். இடுப்புப் பிடிப்பு, இடுப்புக் குடைச்சல், கை-கால் வலி, கை-கால் குடைச்சல் முதலியவற்றை முடக்கத்தான் கீரை மருந்தாக உதவுகிறது. கீரையை வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்ண கண்வலி நீங்கும்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
₹28.57
  • Stock: In Stock
  • Model: 091
  • Weight: 50.00g