Lemon thol (peel)powder
                    எலுமிச்சைத் தோலில் கால்சியம் 134 மில்லிகிராம்; சாற்றில் 26 மில்லிகிராம் இருக்கிறது.
* தோலில் பொட்டாசியம் 160 மில்லிகிராம்; சாற்றில் 138 மில்லிகிராம்.
* வைட்டமின் சி, தோலில் 129 மில்லிகிராம்; சாற்றில் 53 மில்லிகிராம்.
* நார்ச்சத்து, தோலில் 10.6 கிராம்; சாற்றில் 2.8 கிராம்.
* வைட்டமின் ஏ, தோலில் 50 IU, சாற்றில் 22 IU. (IU என்பது வைட்டமின்களை அளக்கும் சர்வதேச அளவை).
தோலில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
₹30.00
                            - Stock: In Stock
 - Model: 046
 - Weight: 50.00g
 
Available Options
          Tags:
                      Lemon thol (peel)powder
                              
                  
          
                        
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          