New
                                  
                          
                        
                        Iluppai ennai
                    Iluppai ennai
இலுப்பை எண்ணெய்யின் அற்புத பயன்கள் !!
இலுப்பை எண்ணெய்யைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்து வர நாடி நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெருகும், மேனி மிருதுவாகும். மனத்தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும். விரை வீக்கம் குணமாக இலுப்பை எண்ணையை சிறிது சூடாக்கி விரல்களின் மீது தடவி வர விரைவீக்கம் குணமாகும்.
₹50.00
                            - Stock: In Stock
 - Model: 375
 
Available Options
          Tags:
                      Iluppai ennai
                              
                  
          
                        
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          
            
            
          